Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 11 ஆம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

அக்.2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெறும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்தன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளனர்.. முன்னதாக, அக்.6ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |