Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் அதிரடி – சுகாதாரத்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் பிற நாடுகளிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் தோறும் அனைத்து மருத்துவ மனைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்ஸிஜன் வசதிகளை வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ 76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  தாலுகா, வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனைகள், மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படும். உயர் வெற்றிட அமைப்பை நிறுவவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |