தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு சார்ந்து நான்கு நாட்களுக்கு பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories