Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வரும் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து CEO- க்களுக்கும் பள்ளிக்கல்வி துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் பலன், காலை சிற்றுண்டி திட்டம், மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை டிவி உள்ளவற்றில் உள்ளிட்டவற்றை விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |