Categories
மாநில செய்திகள்

“தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்”….. தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளும் வெளியிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |