Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உத்தரவு – தமிழக அரசு அதிரடி முடிவு ….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு 10 மாதங்கள் கழித்து நேற்று பள்ளிகள் திறந்தன திறக்கப்பட்டது. முதல்கட்டமாக பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் பள்ளி தொடங்கிய நிலையில் முதல் நாளில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்ததாக கல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்நிலையில் பத்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முழுவதும் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தினமும் பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, புதிய உத்தரவைப் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |