Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. அரசு செம மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள், கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணதம்பதியர் ஆகியோருக்கு அரசு பணிகளில் சுழற்சிமுறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாளிதழ் விளம்பரங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |