Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமைகளில்….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகம் இருக்கும் என்பதால், சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் தமிழ்நாடு பதிவுச்சட்ட விதி 4 “சிறப்பு அவசரநிலை” அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூபாய் 200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப் பதிவை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Categories

Tech |