தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும், அடையாளவில்லை எண்ணோடு கருவியில் ஆவணத்தாரர் பெயரையும் காட்சிப்படுத்தும் முறை ரூ.3.40கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக்கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும். பொதுமக்களுக்கு வெளிப்படையான குழப்பமற்ற வரிசைக்கிரமத்தை கடைப்பிடிக்கவும் ஏதுவாக இருக்கும்.
Categories