Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி… வெளியான பரபரப்பு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் சொத்து, திறமை மற்றும் நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஏற்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று அரசுக்கு வருவாய் இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஊழலை தடுக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |