தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி பராமரிப்புப் பணி காரணத்தினால் இன்று (21-01-2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும் சென்னையின் முக்கியமான பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம்/மாடம்பாக்கம் பகுதி:
சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், வேம்புளியம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்
கிண்டி/மடிப்பாக்கம் பகுதி:
ஷீலா நகர், அன்னை தெராசா நகர், ராஜாஜி நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர், இலட்சுமி நகர், பெரியார் நகர் மூவரசம்பேட்டை பகுதி ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், கே.ஜி.கே நகர், இராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு புழுதிவாக்கம் பகுதி வெங்கட்ராமன் நகர், பாரத் தெரு, ராஜா தெரு, ஆண்டவர் தெரு, இ.வி.ஆர் காலனி, சர்ச் தெரு, கலைமகள் தெரு, இந்து காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
ரெட்டிஹில்ஸ்/சோத்துப்பெரும்பேடு பகுதி:
கமராபாளையம், சிரினியம், கே.வி.டி, குமரன் நகர், விஜய நல்லூர், ஜி.என்.டி ரோடு பகுதி, கிருத்லாபுரம், பூதூர், ஆங்காடு, மரம்பேடு, கண்டிகை, கொடிபல்லம், பெரிய முல்லைவாயல் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அம்பத்தூர்/நொளம்பூர் பகுதி:
ஜஸ்வர்யா நகர், வானகரம் மெயின் ரோடு, கீளையானப்பாக்கம், எஸ் மற்றும் பி அடித்தளம், எஸ்.ஆர்,ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
பொன்னேரி/ பஞ்செட்டி பகுதி:
அழிஞ்சிவாக்கம், பெரவளூர், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், குதிரைபாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்..
வியாசார்பாடி பகுதி:
வி.எஸ் மணி நகர், கிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச் ரோடு பகுதி, சாமுவேல் நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.. அதன்பின் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி நகர்ப்புற மற்றும் பாறைப்பட்டி, நாரணாபுரம், கிருஷ்ணன்கோவில் போன்ற துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம்காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி ,பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது.
அதேபோன்று வளையப்பட்டி, குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், மூவரை வென்றான், எம். புதுப்பட்டி, பூவாணி, பிள்ளையார்நத்தம், கிருஷ்ணன் கோவில், அழகாபுரி, மங்களம், தொட்டியபட்டி, கொடிக்குளம், கூமாபட்டி, பிளவக்கல், கோவிலாறு அணைப்பகுதிகள், கிழவன் கோயில், நெடுங்குளம், அமச்சியார்புரம் காலனி, தாமரைக் குளம், ராமசாமியாபுரம், செவலூரணி, கான்சாபுரம், வத்ராயிருப்பு, மகாராஜபுரம், மாத்தூர், கோட்டையூர்,வ. புதுப்பட்டி, தம்பிபட்டி, அகத்தா பட்டி, துலுக்கப்பட்டி, மதுராபுரி, கல்யாணி புரம், சுந்தரபாண்டியம், இலந்தைகுளம், வலையங்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூர் பட்டி, சீலநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை என மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணத்தினால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதுரை வண்டியூர், பி.கே.எம்.நகர், மானகிரி, சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், கருப்பாயூரணி, காளிகாப்பான், சீமான்நகர், பாண்டி யன் கோட்டை, பாண்டி கோயில், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணா நகர், ஒத்த வீடு, எல்.கே.டி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
திருமங்கலம் கப்பலுார், தியாகராஜா மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஹார்விபட்டி, நிலையூர், கைத்தறி நகர், ஆஸ்டின்பட்டி, வேடர் புளியங் குளம், உரப்பனுார், செட்டிகுளம், கரடிக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.