தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக திங்கள்கிழமை இன்று (ஜூன் 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மயிலாப்பூரில் சந்தா சாஹிப் தெரு, வி எம் சாலை, பூரம் பிரகாசம் ரோடு, சிவராஜபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி மின்தடை ஏற்படும்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, மத்தூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பாரூர். கீழ்குப்பம். தாதம்பட்டி. மல்லிகல். கரடியூர். அரசம்பட்டி. புலியூர். பாரண்டபள்ளி. கோட்டப்பட்டி. வடமலப்பட்டி. மற்றும் பண்ணந்தூர், அரசம்பட்டி. வாடமங்கலம், மஞ்சமேடு, சாமண்டப்பட்டி, பெரியபாறையூர், வண்டிக்காரன் கொட்டாய், மற்றும் மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, கலர்பதி, குள்ளம்பட்டி, வலசை கவுண்டனூர், புளியம்பட்டி, மாடரஹள்ளி, ஆம்பள்ளி, கண்ணன்ட அள்ளி, மணி போன்ற பகுதிகளில் காலை முதல் மாலை 2. மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உப மின்நிலையத்திற்குட்பட்ட நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திரப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, காலை 2 மணி, ஆவிச்சிபட்டி, மதியம்பட்டி ஆகிய பகுதிகளில் மணி வரை மின்சாரம் விற்பனை தடை செய்யப்படும்
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விஜயபுரி மற்றும் பசுவந்தனை மின்நிலையங்களுக்குட்பட்ட பிதப்புரம், ரணசூர நாயக்கன்பட்டி, அம்மாமடம், சுரைக்காய்பட்டி, காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், சால்நாயக்கன்பட்டி, சிவந்திபட்டி, துறையூர் ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பசுவந்தனை, ராஜீவ், நாகம்பட்டி, ராஜீவ் சரவணபுரம், சொக்கலிங்கபுரம் கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் மில்லர்புரம், பால்பாண்டிநகர், ராஜீவ்நகர், அண்ணாநகர் 2, 3-வது தெரு, டி.எம்.பி. காலனி 4, 5-வது தெரு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையம் கழுகூரணி பிரிவிற்குட்பட்ட பெருங்குளம், ஏந்தல், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, மொட்டையன் வலசை, உடைசார்வலசை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். விருதுநகர் விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்க மில் ஏ-அலகு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் .
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் மற்றும் கவுந்தம்பாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சித்தோடு, ராயபாளையம், கொங்கம்பாளையம், குச்சிப்பாளையம், தயிர் பாளையம், செல்லப்பம்பாளையம், கங்காபுரம், மேட்டுப்பாளையம், எல்லப்பாளையம், ராசாம்பாளையம், வரப்பாளையம், காவிரி நகர், தோட்டம்பட்டி, பெருந்துறை சாலை, ஊத்துக்காடு, வேரோடு, காலிங்கராயன்பாளையம், பெருந்துறை சாலை , ஆப்பக்கூடல், சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
புதுச்சேரி
புதுச்சேரி மரப்பாலம்- வில்லியனூர் மின்நிலையத்திற்குட்பட்ட ஜி. என். பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி. ஐ. பி. நகர், திருமலை தாயார் நகர், திருமலைவாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், மூலக்குளம், ஜெ. ஜெ. நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், உழவர்கரை பேட், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புதுநகர் (ஒரு பகுதி), ராமலிங்க நகர், தட்சிணாமூர்த்தி நகர், வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட்டை, மூர்த்தி நகர் (ஒரு பகுதி), சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ். எம். வி. புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம்,
மதுரை
மதுரை திருப்பாலை மற்றும் ஒத்தக்கடை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், தேவிநகர், ஆலாத்தூர், பாறைப்பட்டி, பெத்தாம்பட்டி, மந்திகுளம், எருக்கலைநத்தம், கொடிமங்கலம், கூலப்பாண்டி, வீரபாண்டி, ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால்தோட்டம், மீனாட்சி மிஷன் காலனி, காந்திநகர், மங்களஸ்டன், ஜெயவிநகர், காந்திநகர் மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படுகிறது.
நரசிங்கம்பட்டி, மேலூர் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட தெற்குதெரு, நரசிங்கம்பட்டி, சூரக்குண்டு, விநாயகபுரம், சந்தைபேட்டை, முகமதியாபுரம், சிவன்கோவில் தெரு, உசிலம்பட்டி, செட்டியார் தெரு, வ.உ.சி.நகர், தென்றல் நகர், சிட்டம்பட்டி, பட்டணம், தெற்குபட்டி, கைலாசபுரம், பூசாரிப்பட்டி, அப்பன்திருப்பதி, மாத்தூர் செட்டிகுளம், இரணியம், வெள்ளரிப்பட்டி, பொருசுபட்டி, அரும்பனூர், புதுப்பட்டி, கொடிக்குளம், மலையாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படுகிறது.
சமயநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோயில் பாப்பாகுடி, கிருஷ்ணா நகர், சத்யா நகர், முத்தையா நகர், பாக்கியலட்சுமி நகர், பொதும்பு, என்.எம்.எஸ் நகர், மதுரா சிட்டி, ஐ.ஜி.ஐ.எல். நகர், கவிதா நகர், பட்டக்குறிச்சி, குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், வடுகபட்டி, தண்டலை, சிவக்காடு, சரவணா டவுன்ஷிப், சின்ன பொதும்பு பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அவனியாபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பிரசன்னா காலனி 1 முதல் 9-வது தெரு வரை, பைபாஸ் ரோடு, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ரோடு சந்தோஸ் நகர், குருதேவ் வீடுகள், வைகை வீதிகள், காமராசர் நகர் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளிலும் அனுப்பப்பட்ட துணைமின் நிலையத்திற்குட்பட்ட சிந்தாமணி பஸ் ஸ்டாப் முதல் நெடுங்குளம் மெயின்ரோடு, சிந்தாமணி பகுதிகள், கஜேந்திர புரம், பர்மாகாலனி, வேலம்மாள் பகுதிகள், காலை 1, ஹன்னாஜோ மருத்துவமனை மணி முதல் 2 மணி மின்தடை ஏற்படும்.