வலங்கைமான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோயில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழ அமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளை வேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட முத்தாராலிங்கபுரத்தில் வரும் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்கு உள்பட்ட முத்துராமலிங்கபுரம் , பரளச்சி, நரிக்குடி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணைமின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும் .
கோவை
டாட்டா பாத் செயற்பொறியாளர் சிவதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: – மின் பராமரிப்பு பணி காரணமாக காலை, 9: 00 முதல் மாலை, 5: 00 மணி வரைகீழ்காணும் பகுதிகளுக்கு இன்று மின்விநியோகம் இருக்காது. கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம் நல்லாம்பாளையம் பீடர்: – ஹவுசிங் யூனிட், ஏ. ஆர். , நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம் பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி. வி. எஸ். , நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே-அவுட், சபரி கார்டன், ரங்கா லே-அவுட் மற்றும் மணியகாரம்பாளையம் ஒருபகுதி.
சாய்பாபா காலனி பீடர்:
இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே. கே. புதுார் 6வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே-அவுட், கே. ஜி. , லே-அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என். ஜி. ஆர். , வீதி மற்றும் சின்னம்மாள் வீதி ஒருபகுதி.
இடையர்பாளையம் பீடர்: –
பி அண்டு டி காலனி, இ. பி. , காலனி, பூம்புகார் நகர், டி. வி. எஸ். , நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்சண் தோட்டம்.
சேரன் நகர் பீடர்: –
சேரன் நகர், ஐ. டி. ஐ. , நகர், தென்றல் நகர், சரவண நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.
லெனின் நகர் பீடர்: –
சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ. உ. சி. , வீதி, சி. ஜி. , லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.
சங்கனுார் பீடர்: –
புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் முதல் தயிர் இட்டேரி ரோடு வரை. தகவல்: சிவதாஸ், செயற்பொறியாளர் (நகரியம்), டாடா பாத்.
தெரிவித்துள்ளார்.
பெரிய நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்: –
காலை 9: 00 முதல் மாலை 4: 00 மணி வரைபெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ. 4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளைம், வட்டபாறைமேடு, அம்பேத்கர் நகர், பிரஸ்காலனி, திருவள்ளுவர் நகர், சாந்திமேடு, தம்பு ஸ்கூல், செல்வபுரம், பெரியமத்தம்பாளையம், சின்னமத்தம்பாளையம். தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், வடமதுரை.
உடுமலை சட்டமன்ற தொகுதி கோமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட கோமங்கலம் கோமங்கலம் புதூர் சங்கம்பாளையம் பண்ணை கிணறு கோழி குட்டை முக்கோடு ஜல்லிப்பட்டி சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டினம் கெடிமேடு , கூலநாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம் தேவநல்லூர், கோலார் பட்டி, கோலார்பட்டி சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி , கஞ்சம்பட்டி மற்றும் பூசாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் மின்தடை செய்யப்படும் பகுதிகள் ஆம்பூர் மற்றும் ரெட்டி தோப்பு, தார் வழி, சோமலாபுரம், ஏ கஸ்பா, பி கஸ்பா, சின்ன கொமேஸ்வரம், வடபுதுபட்டு, பச்ச குப்பம் ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், ஏ எம் பள்ளி, வெங்கட சமுத்திரம், சான்றோர் குப்பம், ராலகு கொத்தூர், அழிஞ்சி குப்பம், கீழ் முருங்கை, எம் வி குப்பம், ஜலால்பேட்டை, வாத்துமனை, காதர் பேட்டை, துத்திப்பட்டு, எம்சி ரோடு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை, விட்டமாபட்டி, நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளுர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல் ஆகிய பகுதிகளிலும், வடுகப்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், முல்லையூர், புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துபாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.