தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாதந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இன்று தமிழக முழுவதும் 50,000 இடங்களில் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுவரை 33 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று 34 ஆவது தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனாவின் நான்காம் மலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.