Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(19.11.22) எங்கெல்லாம் மின்தடை….? மக்களே தெரிஞ்சுக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (19.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்ணாடம், பெண்ணாடம் கடைவீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர் நகர், சோழ நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், செம்பேரி சாலை, இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

திருமங்கலம் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் திருமங்கலம் நகர் பகுதியில் ஜவகர் நகர் சியோன் நகர் என் ஜி ஓ நகர் பி சி எம் நகர் அசோக் நகர் முகமதுஷாபுரம் சோனை மீனா நகர் சந்தைப்பேட்டை செங்குளம் பகவத்சிங் நகர் கற்பக நகர் கலைநகர் கரிசல்பட்டி பாண்டியன் நகர் பொற்காலம் நகர் மறவன் குலம் சித்தாலை சாத்தங்குடி புதுப்பட்டி ஆலம்பட்டி அச்சம்பட்டி மேலக்கோட்டை மைக்குடி உரப்பனூர் கரடிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர் குமார் நகர், பல்லடம், துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திரு நீலகண்டபுரம், எஸ். வி. காலனி, கொங்கு பமெயின்ரோடு, இளங்கோாந கர், ஜவகர்நகர், எம். எஸ். நகர், எஸ். எஸ். நகர், டி. எம். எஸ். நகர் கவுண்டநாயக்கன்பாளையம், குறிஞ்சிநகர், பவானிநகர், வீவர்ஸ் காலனி, திருமலைநகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், அம்பேத் கர் காலனி, நீதியம்மாள் நகர், கண்ணகி நகர், பல்லடம் நகரம் வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாக வுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Categories

Tech |