Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி எச்சரித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலதாமதமின்றி பதிவு பணிகள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |