அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை மீது அரசு உரிய தீர்வு காணாவிட்டால் டிசம்பரில் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள் வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினால் பேருந்துகள் ஓடாது என்பது முடிவாகி உள்ளது.
Categories