தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும், கருணாநிதி கண்ட பட்டினி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். மேலும் கலைஞர் உணவகங்கள் வந்தாலும் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Categories