Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூடல்… ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 6-ம் தேதி வரை  டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு நாளை முதல் வரும் 6ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு செல்லவேண்டிய மதுபானங்கள் கடந்த ஒரு வாரமாகவே கொண்டு செல்லப்படவில்லை.
இதனால், 80 சதவீத டாஸ்மாக் கடைகளில் மதுபான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சில கடைகளில் மதுபானங்கள் முழுமையாக விற்று தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

Categories

Tech |