நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல நாளை மறுநாளும் தீபாவளிகான விடுமுறையை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நவம்பர் 6ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதி அரசு விடப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories