தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (18-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம்:
வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, கானாப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, தென்னம்பட்டி, சடையம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு, சீத்தபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
நத்தம் தாலூகா செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, களத்துப்பட்டி, கருத்த நாயக்கன்பட்டி, கோவில்ப ட்டி, மாமரத்துபட்டி, குரும்பபட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்ப ம்பட்டி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளிய ம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்நகுளத்து ப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம்:
களக்காடு துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம்:
சிவகாசி கோட்டத்துக்குட்பட்ட பாறைப்பட்டி, சிவகாசி நகரம், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ராமரிப்பு பணிகள் நடைெபறுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, கண்ணா நகர், காரனேஷன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்குரத வீதி, வேலாயுத ரஸ்தா, அண்ணா காலனி, பள்ளப்பட்டி லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், அம்மன் நகர், காமராஜர்புரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசா நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.