Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பணியாளர்களுக்கு….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே மெதுமெதுவாய் உயர்ந்து வருவதால் பணியிடங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும், குறிப்பாக பணியிடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். ஆயிரம் சதுர அடிக்கு குறைவான பணியிடங்கள் ஆக இருந்தால் பணியாளர்கள் எண்ணிக்கை 300 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |