Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, ஐடிஐ மாணவர்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலைய அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சீருடை/2019-20 இல்தந்த பாஸ் வைத்திருந்தாலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் சீருடைகள் உள்ள மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துனவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து மாணவர்களையும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |