Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – கலக்கத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் …!!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கட்டுப்பாட்டு மையமாக விளங்குவது அண்ணா பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஏராளமான இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் தேர்ச்சி தற்போது வெளியாகி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில்…. 13 கல்லூரிகளில் 5%க்கும் குறைவாகவும், 38 கல்லூரிகளில் 10%க்கும் குறைவாகவும் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. 2 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 521 கல்லூரிகளில் 2 கல்லூரிகளில் மட்டுமே 90%க்கு மேல் சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

Categories

Tech |