Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெற்றோர்களுக்கு….. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்…. பாலோ பண்ணுங்க மக்களே….!!!!

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், “நான் மட்டுமே முதல்வன் அல்ல. அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வராக வர வேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். படிக்கும் போதே தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

பெற்றோர்கள் தங்களது ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. பெற்றோர்கள் தங்களது ஆசைகளைபிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம், அதற்கு வழிகாட்டலாம். மருத்துவம், பொறியியல் படிப்புகளை தாண்டி உள்ள பல்வேறு படிப்புகள் குறித்து பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்மருத்துவம், பொறியியல் படிப்புகளை தாண்டி உள்ள பல்வேறு படிப்புகள் குறித்து பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அப்படி மேலும், பிள்ளைகள் எந்த மாதிரியான படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டு அதை படிக்க வையுங்கள் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |