Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. மதியம் 2 மணி வரை மட்டுமே – அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு தபால்கள், பதிவு தபால்கள், பார்சல் சேவைகள் எவ்வித கால தாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தகவலை அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |