Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23-ஆம் நிதியாண்டிற்கு, முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டியை 2.70% ஆக நிர்ணயித்து தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மின்கட்டணமாக செலுத்தும் வசதி உள்ளது.

இதற்கு ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி 2021-22 ஆம் நிதியாண்டில் 2.70% ஆக இருந்த நிலையில் தற்போது அதே வட்டியே 2022-23 ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |