Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு…. பேருந்துகள் ஓடாது…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கிடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |