Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொண்ட 3 லட்சம் பேர் இந்த மாதத்தில் இருந்தே பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய கார்டைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்த மாதத்தில் இருந்து அனைத்து பொருள்களையும் பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |