இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருடந்தோறும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளது.