Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 12 நாட்கள் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2022ஆம் ஆண்டு 12 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2022ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 12 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 (பொங்கல்), ஜனவரி 18 (தைப்பூசம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஏப்ரல் 14 (தமிழ் புத்தாண்டு), மே 1, 3 (ரம்ஜான்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), ஆகஸ்ட் 31 (விநாயகர் சதுர்த்தி), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), அக்டோபர் 5 (விஜயதசமி), அக்டோபர் 24 (தீபாவளி), டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) ஆகிய நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |