தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்திற்கு நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பில், 4,862 அரசு கட்டிடங்கள் 1311.54 ஆயிரம் ஏக்கர் நீர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்ளுக்கு எதிரான வழக்கில் தலைமைச் செயலாளர் இறையன்பு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.