தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் ஏழு நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 14 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 20 மொஹரம், ஆகஸ்ட் 28 4 வது சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். அதனால் மக்களுக்கு வங்கி தொடர்பான ஏதாவது வேலையில் இருந்தால் உடனே விரைந்து முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories