Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகள்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாநிலம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

பள்ளிகளில் இடவசதி குறைவாக இருப்பின் கூடுதல் மாணவர்கள் வெளியேற்ற வேண்டும். வகுப்பறை பரப்பளவிற்கேற்ப  மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |