Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 8ஆம் தேதி – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கிய உடன் தமிழகத்தில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்‍கு 100 பேர் வீதம் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். நாளை மறுதினம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் திரு.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Categories

Tech |