Categories
மாநில செய்திகள்

தமிழகம் வலிமையோடு வளர்ச்சி பாதையில் செல்ல…. புத்தாண்டு வாழ்த்து…. டிடிவி தினகரன்….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது.

இந்த வகையில் தமிழகத்தை வலிமையோடு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இந்த புத்தாண்டு விதைக்கட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |