பெரிய மாநிலங்களில் இரண்டு, மூன்று புதிய மாநிலங்கள் ஆக பிரிப்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கூட தென் மாவட்டங்களை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று அங்குள்ளவர்களும், கொங்குநாடு என்ற புதிய மாநிலம் உருவாக்க அந்த பகுதி மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். நீண்ட நாள் காத்திருப்பு சிறியவையே அழகானவை எனக் கூறியுள்ளார். இவருடைய இக்கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
Categories