தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசசை நடுங்க வைத்துள்ளது.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.20% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,571 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,062 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,10,468 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
அரியலூர் 24
சென்னை 1091
செங்கல்பட்டு 408
கோவை 190
கடலூர் 214
தர்மபுரி 7
நாகை 8
திண்டுக்கல் 127
ஈரோடு 62
கள்ளக்குறிச்சி 75
காஞ்சிபுரம் 336
கன்னியாகுமரி 222
கரூர் 26
கிருஷ்ணகிரி 55
மதுரை 101
நாமக்கல் 30
நீலகிரி 22
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 87
ராமநாதபுரம் 20
ராணிப்பேட்டை 270
சேலம் 161
சிவகங்கை 28
திருவள்ளூர் 320
தென்காசி 64
தஞ்சாவூர் 162
தேனி 297
திருப்பத்தூர் 80
திருவண்ணாமலை 153
திருவாரூர் 23
தூத்துக்குடி 239
திருநெல்வேலி 250
திருப்பூர் 34
திருச்சி 97
வேலூர் 192
விழுப்புரம் 76
விருதுநகர் 100