தமிழக அரசின் அங்கன்வாடி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: MINI WORKER, MAIN WORKER, HELPER.
காலிப்பணியிடங்கள்: 4200.
வயது: 20- 40
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு: நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.
மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு icds.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.