Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (23.07.2020) நீர் மட்டம்….!!!

நெல்லை ஈரோடு சேலம்  மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
நெல்லை பாபநாசம் அணை :
அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி

அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி

அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75

நெல்லை சேர்வலாறு   அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி

அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை மணிமுத்தாறு  அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி

அணையின் நீர் இருப்பு _ 63.65 அடி

அணைக்கு நீர்வரத்து_ 10 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி

நெல்லை பச்சையாறு  அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 49 அடி

அணையின் நீர் இருப்பு _ 10.25 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

மேட்டூர் அணை :

அணையின் முழு கொள்ளளவு _ 68.07 அடி

அணையின் நீர் இருப்பு _ 31.06 அடி

அணைக்கு நீர்வரத்து _ 4,352 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _  10,000 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை:

அணையின் முழு கொள்ளளவு _ 84.28 அடி

அணையின் நீர் இருப்பு _ 18 அடி

அணைக்கு நீர்வரத்து _ 2,077 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 50 கன அடி

Categories

Tech |