Categories
ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழக அணைகளின் இன்றைய (25.07.2020) நீர் மட்டம்….!!!

சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
மேட்டூர் அணை :

அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி

அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி

அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _  10,000 கன அடி

ஈரோடு பவானிசாகர் அணை:

அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி

அணையின் நீர் இருப்பு _ 18.3 அடி

அணைக்கு நீர்வரத்து _ 614 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 500 கன அடி

நெல்லை பாபநாசம் அணை :

அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி

அணையின் நீர் இருப்பு _ 53.50 அடி

அணைக்கு நீர்வரத்து _ 911.46 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி

நெல்லை சேர்வலாறு   அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி

அணையின் நீர் இருப்பு _ 65.42 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை மணிமுத்தாறு  அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி

அணையின் நீர் இருப்பு _ 63.25 அடி

அணைக்கு நீர்வரத்து_ 27 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி

Categories

Tech |