தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் காலமானார்.
தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 89. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.