தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் அசீம்என்பவர் இந்த பகுதியில் கார் ஓட்டி வந்து கொண்டிருந்தபோது காரின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
உடனடியாக ஓட்டுநர் காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார்த்தி பற்றி எரிந்தது. கார்த்தி பிடித்த எரிந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அமைச்சர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.