Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் ரூ.78,000 வரை சம்பளத்தில்…. அருமையான வேலை…. கடைசி தேதி மே-14…!!!

IGCAR கல்பாக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Scientific Officer, E, TechnicalOfficer, E, Scientif.ic Officer

காலி பணியிடங்கள்: 337 .

வயது: 18 -40.

சம்பளம்: ரூ.18,000-78,000.

தேர்வு: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.igcar.gov.in

Categories

Tech |