Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு உத்தரவு – அதிரடி காட்டிய ஐகோர்ட் …!!

தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு கோரும் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு தொடர்ந்த நிலையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Categories

Tech |