Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு… ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது….!!!!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி 9மாவட்டங்களிலும் மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை வருகின்ற 31ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories

Tech |