Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. “ஓய்வூதியம் குறித்து” வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பணி நீடிப்பு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயது 58 ஆக இருந்தது. ஆனால் அ.தி.மு.க ஆட்சியின் போது  58-ல் இருந்து 59 ஆக ஓய்வூதிய வயதை அதிகரித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவியதால் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய  வயதை மீண்டும் அரசு உயர்த்தியுள்ளது. அதாவது 59-ல் இருந்து தற்போது 60 ஆக உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதாவது ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்றால்தான் பணி நியமன ஆணை கிடைக்கும் .ஆனால் அரசு ஓய்வூதிய வயது அதிகரிப்பதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதனால் இளைஞர்களும் பாதிப்படையலாம். எனவே ஓய்வூதிய வயதை மீண்டும் 58 ஆக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து திருத்தப்பட்ட அரசாணை எழுதப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயது 60 ஆக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு 60 வயது பூர்த்தி அடைந்தவுடன்  அவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் ஆவார்.

Categories

Tech |