Ex- Service men Constributory health scheme (ECHS) – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: medical specialist & others
காலி பணியிடங்கள்: 78
பணியிடம்: தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 10
மேலும் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://echs.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.