தமிழக அரசை கேட்காமல் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து அருணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருணன் நாடு பெரிய மாநிலமாக இருக்கும் போதே தமிழக அரசை கேட்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு மாற்றுகிறது மத்திய அரசு, மூன்று மாநிலங்களாக உடை பட்டால் என்ன ஆகும் சங்கிதாஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார்.