Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று(பிப்…23) தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் இன்று (பிப்…23) தொடங்குகிறது. அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடம் மாறுதல் கவுன்சிலிங் இந்த மாதம் தொடங்கி பல்வேறு கட்ட மாறுதல் நடவடிக்கைகள் முடிந்துள்ளன. இதனிடையில் நீதிமன்ற உத்தரவு, நிர்வாக பிரச்னைகளால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக 4 முறை தள்ளி வைக்கப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் திட்டமிட்டபடி இன்று தொடங்க உள்ளது. அவர்களுக்கு இடை நிலை ஆசிரியர்களாக இன்று மாறுதல் வழங்கப்படும். இதையடுத்து நாளை வருவாய் மாவட்ட அளவில் இடமாறுதல் வழங்கப்படும். அதன்பின் மாவட்டம்விட்டு மாவட்டம் மாற வருகிற 28ஆம் தேதி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 2ம் தேதி இடமாறுதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |